Genetic disorder
Summary
Video : https://www.youtube.com/watch?v=m59dW6bwEPM
அவசரம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது.நம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு டீ குடிக்கும் செலவை உதவியாக கொடுத்து ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். 10 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1.6 கோடி மக்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ₹10 கொடுத்தாலே அவர்களின் சிகிச்சைக்கான நிதி கிடைத்து விடும். நம் கொடுக்கு சிறு தொகை அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும். எங்கள் குழந்தை அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்கு ( Injection name - Zolgensma) இந்த மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டும். இதற்கு ₹16 crore தேவைப்படுகிறது. எங்கள் குழந்தையின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள்Our child is suffering from a rare genetic disorder. The treatment (Injection name - Zolgensma) requires ₹16 crore. Please help save our child life.

Share